election commissioners

img

புதிய தேர்தல் ஆணையர்களின் பெயர்களை பரிந்துரை செய்த மோடி அரசு!

புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரை மோடி அரசு தேர்வு செய்துள்ளதாகவும், இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார்.

img

தேர்தல் ஆணையர் நியமன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேறியுள்ளதால் இம்மசோதா சட்டமாகிறது.